மேலும் செய்திகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
26-Nov-2024
தேனி : பெரியகுளம் அரசு தோட்டக்கலைக்கல்லுாரியில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் டிச.,20ல் நடக்கிறது. கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று வேளாண் தொடர்பான குறைகள், புகார்களை தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
26-Nov-2024