உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா வியாபாரிக்கு குண்டாஸ்

கஞ்சா வியாபாரிக்கு குண்டாஸ்

தேனி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நக்கலபட்டி பேச்சியம்மாள் கோவில்பட்டி மாயன் 55. இவர் விற்பனைக்காக 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்த நிலையில் உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ஜூலை 17 ல் கைது செய்தனர். இந்நிலையில் மாயனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சினேஹாபிரியா கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிற்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்தரவில் கஞ்சாவியாபாரி மாயன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மாவட்ட சிறையில் இருந்த அவரை மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை