உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

 ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

தேனி: தேனி அல்லிநகரத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தரிசனம் உள்ளிட்டவற்றிற்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய கோரி ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் உமையராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் முருகன், நிர்வாகிகள் நாகராஜ், விஷ்ணு பிரியன், திலகராஜ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !