உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மருத்துவமனை 25ம் ஆண்டு விழா

மருத்துவமனை 25ம் ஆண்டு விழா

தேனி: தேனி கிருஷ்ணம்மாள் நினைவு மருத்துவமனையில் 25ம் ஆண்டு விழா நடந்தது. மருத்துவமனை நிர்வாக இயக்குனர்கள் மணிவண்ணன், டாக்டர் சுகந்தி தலைமை வகித்தனர். அவர்கள் கூறுகையில், '25 ஆண்டுகள் மருத்துவ சேவைக்கு துணை புரிந்த அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தும்,மாவட்ட மக்களுக்கு தரமான மருத்துவத்தை குறைந்த செலவில் வழங்குவதே லட்சியம்,' என்றனர். விழாவில் நிர்வாக மேலாளர் ராமசந்திரன், மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ