மேலும் செய்திகள்
டூவீலரில் இருந்து விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
22-Oct-2024
போடி : சின்னமனூர் திருவள்ளுவர் பள்ளி தெரு எலக்ட்ரீசியன் திருப்பதி 37. இவரது மனைவி ரத்தினம் 30. திருப்பதி சென்னையில் வேலை செய்கிறார். திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. சிகிச்சைக்காக மனைவி ரத்தினம் போடி அருகே மல்லிங்காபுரத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் தங்கி உள்ளார். மாமனார் வீட்டிற்கு வந்த திருப்பதி மனைவி உடல் நிலை சரியான உடன் அழைத்து செல்வதாக கூறி சென்னை சென்றுள்ளார். இந்நிலையில் ரத்தினம் 5 நாட்களுக்கு முன்பு,' எனக்கு குழந்தை இல்லை. உடல் நிலையும் சரி இல்லாததால் யாருக்கும் கஷ்டம் கொடுக்க விரும்ப வில்லை' என கடிதம் எழுதி வைத்து வீட்டை விட்டு சென்றுள்ளார். கணவர் புகாரில் காணாமல் போன ரத்தினத்தை போடி தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.
22-Oct-2024