உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே முத்துச்சங்கிலிபட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி 37, கொத்தனார் வேலை செய்து வரும் இவருக்கு மனைவி மற்றும் இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இவரை பல இடங்களில் தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை.அவரது அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. கருப்ப சாமி மனைவி சகுந்தலா புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ