உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சர்வதேச கருத்தரங்கு

சர்வதேச கருத்தரங்கு

பெரியகுளம் : பெரியகுளம் அருகே கைலாசபட்டி திரவியம் கலை அறிவியல் மகளிர் கல்லூரியில், வணிகவியல் துறை சார்பாக சர்வதேச கருத்தரங்கு நடந்தது. கல்லூரி தாளாளர் டாக்டர் பாண்டியராஜ், செயலர் டாக்டர் ஹேமலதா, துபாய் நாட்டைச் சேர்ந்த பேராசியை கபிலாதேவி கருத்தரங்கு நோக்கம் பற்றி விளக்கினார். மாணவிகள் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ