உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 100வது நடை பயிற்சியில் பங்கேற்க அழைப்பு

100வது நடை பயிற்சியில் பங்கேற்க அழைப்பு

தேனி : தேனி அரண்மனைப்புதுாரில் உள்ள நடைபயிற்சிக்கான ரோட்டில் ''நடப்போம் நலம் பெருவோம்' திட்டத்திற்கான 100 வது நடைபயிற்சி நிகழ்ச்சி நாளை அதிகாலை 5.40 மணிக்கு கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடக்க உள்ளது. இதில் பொது மக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் நிலையை மேம்படுத்தும் நடைபயிற்சியில் கலெக்டர் இதுவரை மாவட்டத்தில் 99 இடங்களில் நடைப்பயிற்சி மேற்கொண்டு 100 வது நடைபயிற்சியை நாளை நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை