உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பணியிட மாற்றம்

பணியிட மாற்றம்

தேனி: தேனி ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய கார்த்திகேயன், துறையின் தேனி ஆய்வாளராக மாற்றம் செய்யப்பட்டுஉள்ளார். ஆய்வாளராக பணியாற்றிய தியாகராஜன் தேனி உதவி ஆணையர் அலுவலக கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை