உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / காரில் கஞ்சா கடத்தியவர் கைது

காரில் கஞ்சா கடத்தியவர் கைது

பெரியகுளம்: வடகரை எஸ்.ஐ., விக்னேஷூக்கு காரில் கஞ்சா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எஸ்.ஐ., போலீசார் வடகரை வடக்கு பாரஸ்ட் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெரு பாக்கியராஜ் 40, காரில் வந்தார். சோதனையிட்டதில் 20 கிராம் கஞ்சா வைத்திருந்தார். போலீசார் பாக்கியராஜை கைது செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை