மேலும் செய்திகள்
தவறி விழுந்தவர் பலி
02-Nov-2026
பெரியகுளம்: பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் செல்வேந்திரன் 40. தனியார் பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்தார். எ.புதுப்பட்டியிலிருந்து பெரியகுளம் மார்க்கெட்டிற்கு டூவீலரில் சென்றார். நஞ்சாபுரம் கண்மாய் அருகே கவனக்குறைவாக தடுப்புச்சுவரில் மோதினார். சம்பவ இடத்திலேயே பலியானார். வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.--
02-Nov-2026