உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / லட்சுமி ஹயக்ரீவர் பூஜை

லட்சுமி ஹயக்ரீவர் பூஜை

தேனி: தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் லட்சுமி ஹயக்ரீவர் பூஜை நடந்தது. பூஜையில் பள்ளி முதல்வர் மீனாகுமார், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், அரசு பொதுத்தேர்வு எழுதும் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் நினைவாற்றல் மேம்படவும், நல்ல மதிப்பெண் எடுக்கவும் பூஜை நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி