உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கும்பக்கரை அருவியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

கும்பக்கரை அருவியில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்

பெரியகுளம் : கும்பக்கரை அருவியில் வார விடுமுறையால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர்.பெரியகுளம் அருகே 8 கி.மீ., துாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதியான பாம்பார்புரம், வட்டக்கானல் மலைப் பகுதியில் பெய்யும் மழை, நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழையால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வருகிறது. வரத்து சீராக உள்ளது. நேற்று வார விடுமுறை என்பதால் சுற்றுலாப் பயணிகள், சபரிமலைக்கு சென்று திரும்பும் ஐயப்ப பக்தர்கள் வருகையால் கும்பக்கரை அருவியில் கூட்டம் அதிகரித்தது. சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளித்து, மகிழ்ந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை