மேலும் செய்திகள்
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
08-Dec-2024
போடி : போடி ஜமீன்தோப்பு தெருவில் வசிப்பவர் நாகராஜ் 73. இவர் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதற்காக வைத்து இருந்தார். போடி டவுன் போலீசார் நாகராஜை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 7 லாட்டரி சீட்டுகள், விற்பனை செய்து வைத்து இருந்த ரூ. ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
08-Dec-2024