உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆற்றில் ஆண் பிணம்

ஆற்றில் ஆண் பிணம்

உத்தமபாளையம்: ராயப்பன்பட்டி அருகே அணைப்பட்டி முல்லைப் பெரியாற்றில் நேற்று 25 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் கிடந்தது. ராயப்பன்பட்டி போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை