மேலும் செய்திகள்
மதுபாட்டில் கடத்தியவர் டூவீலருடன் கைது
29-Jun-2025
சின்னமனூர்: சின்னமனூர் பி.டி.ஆர்., கால்வாய் மேற்குதெருவை சேர்ந்தவர் சுப்ரமணி மகன் காமாட்சி சுந்தரம் 30, இவர் நேற்று முன்தினம் தனது டூவீலரில் தேனிக்கு சென்றுள்ளார். சீலையம்பட்டி சுடுகாடு அருகில் முன்னால் சென்று கொண்டிந்த மாட்டு வண்டியின் பின்பக்கம் டூவீலர் மோதியது. பலத்த காயமடைந்தவரை சின்னமனூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளித்து, தீவிர சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். சின்னமனூர் போலீசார் வழக்கு விசாரிக்கின்றனர்.
29-Jun-2025