மேலும் செய்திகள்
டிராக்டர் மோதி பெண் சாவு
28-Mar-2025
கூடலுார் : கேரளா குமுளி மன்னார்குடியை சேர்ந்தவர் ரகு 40. நேற்று கூடலுார் அருகே லோயர்கேம்ப் தனியார் மதுபாரில் மது குடித்துவிட்டு வெளியே வரும்போது மயங்கி விழுந்தார். கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக பரிசோதித்த டாக்டர்கள் தெரிவித்தனர். லோயர்கேம்ப் போலீசார் விசாரிக்கின்றனர்.
28-Mar-2025