உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தாயுமானவர் திட்டரேஷன் வினியோகம்

தாயுமானவர் திட்டரேஷன் வினியோகம்

தேனி: முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில் 65 வயதிற்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான பொருட்கள் வினியோகம் இன்றும், நாளையும்(நவ.,4,5) வழங்கப்படுகிறது. பயனாளிகள் வீட்டில் இருந்து பொருட்களை வாங்கி பயனடையுமாறு கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ