உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பால் வியாபாரி காயம்

 பால் வியாபாரி காயம்

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை தெற்குரதவீதியைச் சேர்ந்த பால் வியாபாரி லட்சு மணன் 41. டூவீலரில் ஜல்லிபட்டி அருகே மீனாட்சிபுரம் செல்லும் பிரிவில் சென்றார். எதிரே வந்த கார் மோதியதில் லட்சுமணன் காய மடைந்தார். மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து ஏற்படுத்திய லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஆதி நாராயணனிடம் 46. தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை