தாய் மாயம் மகள் புகார்
தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி வடக்குதெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி சரஸ்வதி 70. அதே பகுதியில் மகள் ராமலட்சுமியுடன் 45, வசித்து வருகிறார். ஜன.23 ல் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு செல்வதற்கு தயாரை சரஸ்வதி அழைத்துள்ளார். அவர் மறுத்துள்ளார். ஜன.24 ல் ராமலட்சுமி வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அக்கம் பக்கம் தேடியும் சரஸ்வதியை காணவில்லை. புகாரில் தேவதானப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.-