உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

பெரியகுளம் : பெரியகுளம் அருகே வடுகபட்டி ஜெயந்தி காலனியைச் சேர்ந்தவர் அழகர்சாமி 80. இவர் குடும்பத்தை பிரிந்து பராரியாக சுற்றியுள்ளார். கடந்த வாரம் உடல்நிலை சரியில்லாமல் பெரியகுளம் தனியார் விடுதியில் தங்கி இருந்தார். பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை