உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆட்டோ மோதி ஒருவர் காயம்

ஆட்டோ மோதி ஒருவர் காயம்

பெரியகுளம்: பெரியகுளம் வடகரை ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் 55. டூவீலரில் மூன்றாந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். பின்னால் உறவினர் சித்திக் 48. உட்கார்ந்திருந்தார். எதிரே வந்த ஆட்டோ மோதியதில் முகமது இப்ராஹிம் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து ஏற்படுத்திய தாமரைக்குளம் புதுக்காலனியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாண்டியராஜனிடம் 39. தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ