உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கலெக்டர் ஆபீசில் மனு

கலெக்டர் ஆபீசில் மனு

தேனி: பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் ஆசிர்வாதம் தலைமையில் நிர்வாகிகள் ராஜேஷ், வெள்ளைச்சாமி, கைலாசபட்டி அம்பேத்கர் காலனி பொதுமக்கள் வழங்கிய மனுவில், 'அம்பேத்கர் காலனியில் வசிப்பவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீடு, வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கோரினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ