மேலும் செய்திகள்
அறிவியல் மன்ற துவக்க விழா
07-Jul-2025
தேனி: தேனி கமமவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் இயற்பியல் மன்ற துவக்கவிழா நடந்தது. ஆண்டிபட்டி அரசு கலை அறிவியில் கல்லுாரி பேராசிரியர் மணிமாறன் தலைமை வகித்தார். நியூட்ரினோ, நியூட்ரினோ ஆய்வகம் என்ற தலைப்பில் பேசினார். கல்லுாரி முதல்வர் வெற்றிவேல், துறைத்தலைவர் ஸ்ரீபிரசாத் பேசினர். இயற்பியல் துறை பேராசிரியர்கள்கள் விழாவை ஒருங்கிணைத்தனர்.
07-Jul-2025