மேலும் செய்திகள்
6 கோடி பனை விதைகள் நடும் பணி துவக்கம்
25-Sep-2025
கம்பம்; ராயப்பன்பட்டி ஆலிலை பசுமை இயக்கம் சார்பில் தலைவர் மணி மாறன் தலைமையில் சண்முகாநதி அணை வாய்க்கால் கரையின் இரண்டு பக்கத்திலும் 3 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி தலைவர் பவுன்ராஜ், திராட்சை ஆராய்ச்சி நிலைய பேராசிரியை ஜெகதீஸ்வரி, ஆசிரியை ரீட்டா, நேதாஜி அறக்கட்டளை பஞ்சு ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
25-Sep-2025