உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சிறுமி கர்ப்பம் ஒருவர் மீது போக்சோ

சிறுமி கர்ப்பம் ஒருவர் மீது போக்சோ

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை, கெங்குவார்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் 24. திருமணம் செய்து கர்ப்பமாக்கினார். பெரியகுளம் ஒன்றிய ஊர்நல அலுவலர் விஜயலட்சுமி புகாரில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராணி, முத்துக்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி