உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பூர்ண வித்யா பவன் பள்ளி ஆண்டு விழா

பூர்ண வித்யா பவன் பள்ளி ஆண்டு விழா

தேனி: தேனி போடி ரோடு கோடாங்கிபட்டியில் உள்ள பூர்ண வித்யாபவன் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளிச் செயலாளர் கிருத்திகாபாபு வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக கலெக்டர் ஷஜீவனா பங்கேற்று, முழு ஆண்டு தேர்வு குறித்து மாணவர்களுக்கு எழும் அச்சத்தை போக்கும் வகையில் பேசினார். கடந்தாண்டு பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைவர் முத்துகோவிந்தன் பரிசுகள் வழங்கினார். இயக்குனர்கள் ரேணுகாதேவி, ஷியாம், விவேதா, அரவிந்தன், குமார், ஹர்சவர்தன், முரளிதரன், சரண், தொழிலதிபர் தாமோதரன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளியின் முதல்வர்கள் சுரேஷ், ஹேமாராணி, கண்ணகி நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை