அனுமதியின்றி ஊர்வலம்: விநாயகர் சிலை பறிமுதல்
தேனி : இந்து மக்கள் கட்சி தொண்டரணி மாநில துணைத் தலைவர் குருஐயப்பன். இவரது தலைமையில்தேனி பெரியகுளம் ரோடு வெற்றி கொம்பன் விநாயாகர் கோயிலில் இருந்துகட்சியினர் விநாயகர் சிலையுடன் ஊர்வலம் சென்றனர். உரிய அனுமதி இன்றி ஊர்வலம் சென்றதால் தேனி டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையிலான போலீசார் ஊர்வலத்தை தடுத்து, சிலையை கைப்பற்றினர். பின்கட்சியினர் கலைந்து சென்றனர்.