உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பறக்கும் படை குழுவில் உள்ள பி.டி.ஓ.,க்களை நிர்பந்திக்க கூடாது

பறக்கும் படை குழுவில் உள்ள பி.டி.ஓ.,க்களை நிர்பந்திக்க கூடாது

தேனி : கொடுவிலார்பட்டியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தாமோதரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகுழுவில் உள்ள பி.டி.ஓ.,க்கள் ஊரக வளர்ச்சி பணிகளையும் செய்ய நிர்பந்திக்க கூடாது. முன்னாள் முதல்வர் கருணாநிதி கனவு இல்ல திட்டத்தில் கள ஆய்வு செய்யாமல் பயனாளிகளை தேர்வு செய்வதை கைவிட வேண்டும். உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைத்தலைவர் சக்தி திருமுருகன், இணைச்செயலாளர் ரெங்கநாதன், தணிக்கையாளர் குருபாலமுருகன், மகளிர் ஒருங்கிணைப்பாளர்கள் பிரேமா, பேபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













முக்கிய வீடியோ