உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் கொட்டிய மழை

தேனியில் கொட்டிய மழை

தேனி: தேனியில் நேற்று காலை வெயில் பளிச்சிட்டது. மதியம் 12:00 மணிக்கு மேல் கருமேகங்கள் சூழந்து, வானம் இருண்டு காணப்பட்டது. 12:30 மணிக்கு மேல் சாரல் மழை பெய்ய துவங்கியது. சிறிது நேரத்தில் கன மழையாக பெய்தது. வீரபாண்டி, முத்துத்தேவன்பட்டி, அல்லிநகரம், கருவேல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ரோட்டில் நடந்து சென்றவர்கள், நனைந்தவாறு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை