உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆக்கிரமிப்பு அகற்றம்: ஆர்ப்பாட்டம்

ஆக்கிரமிப்பு அகற்றம்: ஆர்ப்பாட்டம்

கம்பம்: கம்பமெட்டு ரோட்டில் ஐகோர்ட் உத்தரவுப்படி நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. செய்யது முகமது முழுமையாக ரீ சர்வே செய்து பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பிகளை அகற்ற கூறினார். அதன் -பேரில் ஆக்கிரமிப்பு அகற்றுவது ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்பம் சட்டசபை தொகுதி நாம் தமிழர் ஆட்சி செயலாளர் சுரேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை