மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்கள் மறியல், ஆர்ப்பாட்டம்
06-Oct-2026
தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டி பேரூராட்சி, செங்குளத்துப்பட்டியில் ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனர். எழுவனம்பட்டி பிரிவு அருகே ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் இன்று (அக்.,27) மாலை திண்டுக்கல்- குமுளி ரோட்டில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். தேவதானப்பட்டி போலீசார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் ரோடு மறியல் கைவிட்டனர்.இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
06-Oct-2026