மேலும் செய்திகள்
முன்னாள் அமைச்சருக்கு வரவேற்பு
20-Oct-2024
தேனி: தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா தேனி முதன்மை மாவட்ட நீதிபதி அறிவொளி தலைமையில் நடந்தது. பள்ளி முதல்வர் மீனாகுமாரி வரவேற்றார். கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி, துணைத்தலைவர் பாண்டியராஜன், பொதுச்செயலாளர் மகேஸ், இணைச்செயலாளர் ராஜமன்னார், பள்ளி இணைச்செயலாளர் ரமேஷ், மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர். அரசுப்பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.
20-Oct-2024