பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விபரம்
தேனி: சுயநிதி தமிழ்வழிப்பள்ளிகள் 100 சதவீதம், சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் 99.42 சதவீதம், பகுதி உதவி பெறும் பள்ளிகள் 95.61சதவீதம், அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளிகள் 95.58 சதவீதம், அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகள் 93.33 சதவீதம், நகராட்சி மேல்நிலைப்பள்ளிகள் 92.16 சதவீதம், உதவி பெறும் பள்ளிகள் 92.09 சதவீதம், அரசு மேல்நிலைப்பள்ளிகள் 90.84 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.