மேலும் செய்திகள்
சிறுமி கர்ப்பம்: 5 பேர் மீது போக்சோ
23-Apr-2025
பெரியகுளம்,: பெரியகுளம் வடுகபட்டி ரோட்டில் கருப்பணன் பழைய இரும்பு கடை வைத்துள்ளார். கடைக்குள் பாம்பு இருப்பதை பார்த்த கருப்பணன், பெரியகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை மீட்டனர். வனத்துறையினர் சோத்துப்பாறை வனப்பகுதியில் பாம்பை விட்டனர்.
23-Apr-2025