உள்ளூர் செய்திகள்

தீர்வு

முழுமையாக செயல்பட வேண்டும் தேனியில் பல ஆண்டுகளாக பயன்பட்டுவந்த அரசு மருத்துவமனையை மனநல ஆராய்ச்சி மையமாக செயல்படுத்தும் திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால் இத் திட்டத்தின் பெயரில் எவ்வித வளர்ச்சி பணியும் மேற்கொள்ளாமல் மருத்துவமனையை செயல்பாடு இன்றி முடக்கி வைக்காமல் உண்மையில் உரிய நியமனங்கள் செய்து, மனநலம் ஆராய்ச்சி மையம் செயல்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை