உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆதரவற்ற பெண்களுக்கு ஜன.3ல் சிறப்பு முகாம்

ஆதரவற்ற பெண்களுக்கு ஜன.3ல் சிறப்பு முகாம்

தேனி: ஆதரவற்ற கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர் ஆகியோர் தங்கள் குறைகள், புகார்களை தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் ஜன.3ல் காலை 10:00 மணிக்கு சிறப்பு முகாம் நடக்கிறது. கைம்பெண்கள் நலவாரியம் உறுப்பினர் சேர்க்கை, ஆதார் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை திருத்தம், மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் விண்ணப்பிக்கலாம். முகாமில் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை