உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஜூன் 24ல் காலை 10:30 மணிக்கு திருநங்கையர், திருநம்பிகளுக்காக அனைத்து துறைகள் சார்பில் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் நலவாரிய அட்டை, ஆதார் திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு உள்ளிட்டவற்றிற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை