உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போடி–மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

போடி–மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கம்

தேனி, செப்.16– மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்.,17 (நாளை) போடி– மதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. போடியில் இருந்து காலை 11:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மதுரைக்கு மதியம் 12:45 மணிக்கும், கூடல் நகருக்கு 13.30 மணிக்கும் சென்றடையும். மறுமார்க்கத்தில் கூடல் நகரில் இருந்து மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு 2:45 மணிக்கும், போடிக்கு மாலை 4:30 மணிக்கும் இந்த ரயில் வந்து சேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை