மேலும் செய்திகள்
ராகுல் பிறந்த நாள் விழா
21-Jun-2025
கூடலுார்: கூடலுாரில் எஸ்.டி.பி.ஐ., கட்சியின் 17ம் ஆண்டு துவக்க தின விழா நகர தலைவர் அஜ்மீர்கான் தலைமையில் நடந்தது. செயலாளர் ரபீக், வேளாண் அணி மாவட்ட துணைத் தலைவர் ஜியாப்தீன் முன்னிலை வகித்தனர்.துணைத் தலைவர் சபீர்கான் வரவேற்றார். முக்கிய வீதிகளில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. நிலவேம்பு கசாயமும் மதிய உணவும் வழங்கப்பட்டது. நகர இணை செயலாளர் நாகூர் மீரான் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
21-Jun-2025