உள்ளூர் செய்திகள்

மாணவி மாயம்

தேனி: ஆண்டிபட்டி தாலுகா தங்கம்மாள்புரம் சக்கம்மாள் கோயில் தெரு மணிகண்டன் 49. இவரது மகள் கோபிகா 19. இவர் கொடுவிலார்பட்டி கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 3வது மகளுக்கு வருஷநாட்டில் திருமணம் நடந்த நிலையில், விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த கோபிகா, வருஷநாடு பஸ் ஸ்டாண்டில் உள்ள தோழிகளை அழைத்து வருகிறேன் எனக்கூறிவிட்டுசென்றவர், வீடு திரும்ப வில்லை. வருஷநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை