மேலும் செய்திகள்
ஆட்டோ கவிழ்ந்து இளைஞர் காயம்
21-Feb-2025
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை இந்திராபுரித்தெருவைச் சேர்ந்தவர் பாண்டி 72. சர்க்கரை நோயினால் கால்வலியால் அவதிப்பட்டார். விஷ மருந்து சாப்பிட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
21-Feb-2025