உள்ளூர் செய்திகள்

தற்கொலை

பெரியகுளம் : பெரியகுளம் அருகே கைலாசபட்டி கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் முருகன் 55. கூலி வேலை செய்து தினமும் மது குடித்து வந்தார். இதனை இவரது மனைவி சோலையக்காள் 45. கண்டித்தார். இதனால் வீட்டில் முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி