உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி கமிஷனராக பார்கவி பொறுப்பேற்றார். தேனி கமிஷனராக கொடைக்கானல் நகராட்சி கமிஷனர் சங்கர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இந்நிலையில், போடி நகராட்சி கமிஷனராக இருந்த பார்கவி பதவி உயர்வில் தேனி கமிஷனராக பொறுப்பேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி