உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆண்டிபட்டியில் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் ஆய்வு

ஆண்டிபட்டியில் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் ஆய்வு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சிக்கான ஓட்டுக்கள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகின்றன. ஊராட்சி ஒன்றிய கவுன்சில், மாவட்ட கவுன்சில், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கான ஓட்டுக்கள் பாரத்நிகேதன் பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. ஓட்டு எண்ணும் இடங் களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து கலெக்டர் பழனிசாமி ஆய்வு செய்தார். டி.எஸ்.பி.,விஜயபாஸ்கர், பேரூராட்சி நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், பி.டி.ஓ.,முகமதுஇப்ராகிம், பொறியாளர் கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி