உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி நகராட்சி தலைவர் பதவி காங்., தி.மு.க., தயக்கம்

தேனி நகராட்சி தலைவர் பதவி காங்., தி.மு.க., தயக்கம்

தேனி : தேனி நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற, தி.மு.க., காங்., கட்சிகளிடையே தயக்கம் நிலவுகிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலில், தலைவர் பதவி தி.மு.க., கூட்டணியில் காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. கோஷ்டி பூசலால் இம்முறை மீண்டும் இந்த பதவியை காங்., தயக்கம் காட்டுகிறது.அதேபோல் தி.மு.க.,வும் , ஆர்வம் காட்டவில்லை. தி.மு.க.,வில் சிலர் நகராட்சி தலைவர் பதவிக்கு சீட் கேட்டு பணம் கட்டி உள்ளனர். காங்., கட்சியில் இன்னமும் உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கை தொடங்கப்படவில்லை. இதுவரை காங்., தலைவர்கள் தி.மு.க.,வுடன் நடத்திய ஆலோசனையில் தேனியை ஒதுக்கீடு செய்யும் பேச்சு எதுவும் இடம் பெறவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை