உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பா.ஜ., கொண்டாட்டம்

பா.ஜ., கொண்டாட்டம்

ஆண்டிபட்டி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை வரவேற்று ஆண்டிபட்டியில் நகர் பா.ஜ., வினர் ஓடைதெரு சக்தி முருகன் கோயிலில் பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் பா.ஜ., நகர தலைவர் மனோஜ் குமார் தலைமை வகித்தார். நகர பொதுச் செயலாளர் ஆறுமுகம், ஹிந்து முன்னணி முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வம், வழக்கறிஞர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் சிவ லட்சுமி உட்பட நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை