உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

பெரியகுளம்: பெரியகுளம் நேருநகர் இ.புதுக்கோட்டை இந்திராகாலனியைச் சேர்ந்த 47 வயது உடைய பெண் கும்பக்கரை ரோட்டில் முருகன் தென்னந்தோப்பில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த காளியப்பன் 60. பெண்ணை தள்ளி விட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போலீஸ் மகாலட்சுமி, காளியப்பனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை