உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தராசு திருட்டு

தராசு திருட்டு

தேனி: பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் முகமது அலி 43. இவர் தேனி சந்தை மாரியம்மன் கோயில் தெருவில் காய்கறி கடை வைத்துள்ளார். கடைக்குள் புகுந்த மர்மநபர்கள், ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள எலெக்ட்ரானிக் எடை தராசை திருடினர். முகமது அலி புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ