உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அதிநவீன சிகிச்சைகளுக்கு தேனி கே.கே., மருத்துவமனை

அதிநவீன சிகிச்சைகளுக்கு தேனி கே.கே., மருத்துவமனை

தேனி: தேனி மாவட்டத்தில் முதன்முறையாக கே.கே., மருத்துவமனையில் எண்டோஸ்கோபி மூலம் உடல் பருமனை குறைக்கும் சிகிச்சை, உணவுக்குழாயில் ஏற்படும் புற்றுநோயக்கு ஸ்டென்ட் பொருத்துதல், இ.ஆர்.சி.பி., பித்தப்பை குழாயில் கல் அகற்றுதல், பித்தப்பை அகற்றுதல் சிகிச்சைகள் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் முதன்முறையாக வயிறு, மலக்குடலில் ஏற்படும் முதல்நிலை புற்றுநோயை எண்டோஸ்கோபி மூலம் அகற்றப்படுகிறது. ஒரு இடத்தில் லேப்ராஸ்கோபி, எண்டோஸ்கோபி, கொலனோஸ்கோபி, லேசர் அறுவை சிகிச்சை அடங்கிய ஒருங்கிணைந்த மருத்துவமனையாக கே.கே., மருத்துவமனை திகழ்கிறது. இச் சிகிச்சைகள் அனைத்தும் குறைந்த செலவில் நிறைந்த மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது என மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அசோக்குமார் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு 96555 91955, 94433 52914 என்ற அலைபேசி எண்களில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !